என்னென்ன வசதிகள்?
Tax Invoice & QuotationGST / Non-GST bill, B2B GSTIN, PDF, WhatsApp share
POS BillingBarcode scan, thermal printer (58mm / 80mm)
InventoryStock, low stock alert, barcode stickers, Excel upload
Purchase & SuppliersPurchase bills, supplier credit, Excel bulk upload
CustomersPending dues, advance, statements
ReportsSales, purchase, expenses, GSTR-1 / GSTR-2, stock
Staff & ExpensesAttendance, leave, salary, daily expenses
Mobile DashboardPhone-ல் இன்றைய விற்பனை, cash, dues பார்க்கலாம்
Install செய்வது எப்படி?
- மேலே உள்ள Download for Windows button-ஐ அழுத்துங்கள்.
- Download ஆன Ezylink-PRO-Setup.exe file-ஐ double-click செய்யுங்கள்.
- Install முடிந்ததும் Desktop-ல் உள்ள Ezylink PRO icon-ஐ திறங்கள். 14 நாள் trial தானாக தொடங்கும்.
- Trial முடிந்த பிறகு தொடர்ந்து பயன்படுத்த Ezylink-ஐ தொடர்பு கொண்டு License Key பெறுங்கள்.
"Windows protected your PC" என்று நீல நிற செய்தி வந்தால் பயப்பட வேண்டாம்: More info → Run anyway அழுத்துங்கள். Browser "file is not commonly downloaded" என்று காட்டினால் Keep அழுத்துங்கள்.